சைடு வாக்கில் சைஸ் காட்டி அசத்தும் "முரட்டு குத்து" நடிகை!!

நடிகை ஶ்ரீது கிருஷ்ணன், கொச்சியில் பிறந்து சென்னையில் படித்தவர். பள்ளி பருவத்திலே "7c" என்ற டெலிவிஷன் சீரியல் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.
மாடல், டான்சர், நடிகை என்று பல திறமை கொண்ட ஶ்ரீது கிருஷ்ணன், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பலதரப்பட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறமை காட்டி வருகிறார்.
இவரது "செழிப்பான ஹோம்லி உடற்கட்டிற்கு" ரங்கூன், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் மாடலிங் துறையில் நல்ல வரவேற்பு உள்ளதால் தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம் பல இளசுகளின் இதயத்தை கொள்ளையடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஜொலிக்கும் இளமை வழியும்" புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடும் ஶ்ரீது கிருஷ்ணன், தற்போது "தனியார் ஃபேஷன் ஆடை நிறுவனத்தை விளம்பரம் செய்யும் வகையில் ரசிகர்களை கவரும் விதத்தில் சைடு வாக்கில்" வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.