Connect with us

எப்படிதான் முடியுதோ… ஊருக்கு ஒரு “மேக்கப்” போட்டு ரசிகர்களை கவரும் நடிகை!!

sreethu krishnan

Cinema News

எப்படிதான் முடியுதோ… ஊருக்கு ஒரு “மேக்கப்” போட்டு ரசிகர்களை கவரும் நடிகை!!

நடிகை ஶ்ரீது கிருஷ்ணன், கொச்சியில் பிறந்து சென்னையில் படித்தவர். பள்ளி பருவத்திலே “7c” என்ற டெலிவிஷன் சீரியல் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

மாடல், டான்சர், நடிகை என்று பல திறமை கொண்ட ஶ்ரீது கிருஷ்ணன், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பலதரப்பட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறமை காட்டி வருகிறார்.

sreethu krishnan

sreethu krishnan

இவரது “செழிப்பான ஹோம்லி உடற்கட்டிற்கு” நிறைய மாடலிங் துறையில் நல்ல வரவேற்பு உள்ளதால், “மொரட்டு சிங்கிள்” எனும் தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம் பல இளசுகளின் இதயத்தை கொள்ளையடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது “ஜொலிக்கும் இளமை வழியும்” புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடும் ஶ்ரீது கிருஷ்ணன், தற்போது பல நாடுகளின் வித்தியாசமான மேக்கப் போட்டு ரசிகர்களை கவரும் வகையில் வெளியிட்ட ரீல்ஸ் விடியோ லைக்ஸ் அள்ளி எடுத்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top