தமிழ் சினிமாவில் சில காம்போகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் எல்லாம் இதுவரை ஒன்றாக ஒரு படத்திற்கு என பணியாற்றியதில்லை என்று. மேலும், ஒரு படத்தில் நடித்துவிட்டு, சில கசப்பான அனுபவங்களால் அடுத்து மீண்டும் அந்த கூட்டணி மீண்டும் நடைபெறாமல் இருந்துவிடும் .
அப்படி, தான் விவேக் – கமல்ஹாசன் , வடிவேலு – தனுஷ் என பலர் இருக்கிறன்றனர். அதே போல தான் 80 காலகட்டங்களில் ரஜினி – கமலுக்கு நிகராக மார்கெட் உள்ள நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். கிராமப்புறங்களில் இவருக்கு இருந்த மவுசு ரஜினி கமலுக்கே கிடையாது என்று கூட கூறலாம்.
அப்படி உச்சத்தில் இருந்த விஜயகாந்த் உடன் ஆரம்பத்தில் சில நடிகைகள் அவர் கருப்பாக இருக்கிறார் என நடிக்க மறுத்து பின்னர் அவரது மார்க்கெட் அறிந்து உடன் நடித்த கதைகளெல்லாம் உண்டு. அப்படி அதே காலத்தில் ரஜினி – கமல் என உச்ச நட்சத்திரங்களோடு போட்டி போட்டுக்கொண்டு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி.
இதையும் படியுங்களேன் – ரஜினி நடிக்க வேண்டிய கதையில் விஜய்.!? அது நடந்தால் தமிழ் சினிமா வேற லெவல் தான்..,
ஆனால், அவர் விஜயகாந்த் உடன் ஒரு படத்தில் கூட ஜோடியாக நடித்தது இல்லை. இதற்கான காரணம் என்னவென்று ஆராய்கையில், விஜயகாந்த் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது ஸ்ரீதேவி இங்கு இருந்தார். ஆனால், அவர் கோலோச்சிய காலத்தில் ஸ்ரீதேவி தெலுங்கு, ஹிந்தி படஙக்ளில் உச்சம் தொட ஆரம்பித்துவிட்டாராம். அதன் காரணமாக தான் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்க வில்லையாம்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…