Categories: latest news

கியாரா அத்வானி எல்லாம் கால் தூசுக்கு வருமா!.. இந்த வயசுலயே இப்படி ஜொள்ளு விட வைக்கிறாரே ஸ்ரீதேவி!..

தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவி பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் திருமணம் செய்துகொண்டு குழந்தையை பெற்று வளர்த்து வந்த நிலையில், இன்னமும் அதே அளவுடன் இளைஞர்களை ஜொள்ளுவிட வைப்பதாக ஏகப்பட்ட போஸ்ட்கள் சோசியல் மீடியாவில் வலம் வருகின்றன.

நடிகர் விஜயகுமாரின் மகள்களான வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் என மூன்று பேரும் சினிமாவில் நடிகைகளாக பல படங்களில் நடித்துள்ளனர். நடிகர் அருண் விஜய் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவரது சகோதரிகளான மூன்று பேரில் வனிதா விஜயகுமார் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அட்லீக்கெல்லாம் அண்ணன் இவர்தான்!.. சுந்தர் சியை பக்கத்திலேயே வச்சு பங்கமா கலாய்த்த பிரசாந்த்!..

இயக்குனர் ஹரியை திருமணம் செய்துகொண்டு ப்ரீத்தா விஜயகுமார் குடும்பம் மற்றும் குடும்ப பிசினஸை கவனித்து வருகிறார். ராகுல் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பல ஆண்டுகள் கழித்து தற்போது ஜோடி ஆர் யூ ரெடி எனும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவுக்கு ஜட்ஜாக மீனாவுடன் சேர்ந்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

மீனாவை அதிகம் ரசிப்பதை விட தேவதையைக் கண்டேன் ஹீரோயின் ஸ்ரீதேவி ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர். 37 வயதாகும் ஸ்ரீதேவி இன்னமும் இளம் நடிகை போலவே உள்ளதால் ரசிகர்கள் அவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எங்களால வளர்ந்தவரு வைரமுத்து!.. அவர் ஒரு நல்ல மனுஷனே கிடையாது!.. பொங்கிய இளையராஜா தம்பி!..

பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை போல ஸ்ரீதேவி இருக்கிறார் என்றும் ஸ்ரீதேவி கியாரா அத்வானியை விட பேரழகி என்றும் வர்ணித்து வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி தான் ஹீரோயின். கை வைக்காத ஜாக்கெட் அணிந்து கொண்டு தூக்கும் கிளாமர் உடையில் ஸ்ரீதேவி சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோவை ஷேர் செய்து ஸ்ரீதேவி ரசிகர்கள் கியாராவுடன் இவரை கம்பேர் செய்து வருகின்றனர்.

 

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago