ப்ப்பா..இப்பவும் கட்டழகு குறையாம இருக்கு!...நச்சின்னு காட்டும் வாரிசு நடிகை...
பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. சத்தியராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பின் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.
தமிழ்,கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.
இப்போதும் கட்டழகை கச்சிதமாக பராமரித்து வரும் ஸ்ரீதேவி, அவ்வப்போது கட்டழகை காட்டும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் உடம்பு செம கும்தா!…கேப்ரியல்லாவின் ரீசண்ட் கிளிக்ஸ்…
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.