More
Categories: Cinema News latest news

குட்டைப் பாவாடையில் செம ஹாட்!.. விஜயகுமார் மகளா இது?….

குணச்சித்திர நடிகை மஞ்சுளா மற்றும் நடிகர் விஜயகுமாருக்கு பிறந்த மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. அதாவது, வனிதா விஜயகுமாரின் தங்கை இவர். சிறு வயது முதலே இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். சத்யராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்திலும் நடித்திருந்தார். அதன்பின், தேவதையை கண்டேன், பிரியமானவளே, தித்திக்குதே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

ஆனால், அந்த ஆசை மீண்டும் வந்துவிட்டதா என தெரியவில்லை. கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான கவுணை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts