ஐயோ பாக்க பாக்க மூடு மாறுது!.. கிளுகிளுப்பு ஏத்தும் கேஜிஎப் பட நடிகை..
கன்னட மொழியில் உருவாகி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வசூலில் சக்கைபோடு போட்ட திரைப்படம் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2.
கன்னடத்தில் இப்படியெல்லாம் படமெடுப்பார்களா என மற்ற மொழி ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்த திரைப்படம் அது. பல நூறு கோடிகளை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பெங்களூர் மாடலாக இருந்தவர். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டு பட்டம் வென்றவர்.
இதையும் படிங்க: அந்த பார்வையே ஆள கொல்லுது!.. ஸ்டன்னிங் லுக்கில் வலிமை பட நடிகை…
கேஜிஎப் படத்துக்கு பின் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடித்திருந்தார். அதோடு, அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீநிதி ஷெட்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.