உன் இடுப்புக்கு சொத்த எழுதி வைக்கலாம்!...கே.ஜி.எப் பட நாயகியின் கியூட் கிளிக்ஸ்...

by சிவா |
srinidhi
X

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப்-2 இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூல் செய்தது. தமிழில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

srinidhi

இந்த இரண்டு படங்களிலும் யாஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். அடக்க ஒடுக்கமான உடைகளை அணிந்து இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். அதேபோல், விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: இதனால் தான் கமலுடன் நடிக்கவில்லை… ரகசியத்தை உடைத்த நதியா…

srinidhi

இவரும் மற்ற நடிகைகளை போல தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: மிச்சம் வைக்காம காட்டுறேன்..பாத்துக்கோ!…பூஜா ஹெக்டே அடாவடி தாங்கலயே!…

srinidhi

இந்நிலையில், இடுப்பழகை காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

srinidhi

Next Story