படுக்கையறையில் பலான போஸ்!..தாறுமாறா மூடேத்தும் சிருஷ்டி டாங்கே!..
by சிவா |
X
சில திரைப்படங்களில் மட்டும் நடித்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் சிருஷ்டி டாங்கேவும் ஒருவர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் சின்ன சின்ன வேடத்தில் நடித்து பின் கதாநாயகியாக உயர்ந்தார்.
டார்லிங் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்தார்.
சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிருஷ்டி டாங்கே வாளிப்பான உடம்பை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் படுக்கையறையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
Next Story