ஐயோ பாத்தவுடனே பத்திக்கிச்சி!.. வேறலெலவில் இறங்கி வெறியேத்தும் சிருஷ்டி டாங்கே...

Srushti dange: மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து ஜோலிவுட்டில் அறிமுகமானவர்தான் இந்த சிருஷ்டி டாங்கே. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் திரைப்படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
மற்ற நடிகைகளை போல நான் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என சொல்லாமல் கதாபாத்திரம் பிடித்திருந்தால் சில காட்சிகளில் மட்டும் வரும் வேடங்களிலும் நடித்துவரும் நடிகை இவர். சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களிலும் அப்படித்தான் நடித்திருந்தார்.
சிருஷ்டிக்கு என்ன துரதிஷ்டம் எனில் இவர் நடிப்பில் வெளியாகும் 90 சதவீத படங்கள் வெற்றியை பெறாது. அதனால், பி.வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி 2 படத்திலும் நடித்தார். அந்த படமும் ஓடவில்லை. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். நடிகர் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதோடு, குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பரிசு வாங்கினார். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்சிக்கு விருந்தினராக போனார்.
ஒருபக்கம், கும்தலக்கா உடம்பை விதவிதமாக காண்பித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற புடவையில் கட்டழகை வேறமாதிரி காட்டி அவரின் ஃபாலோயர்ஸ்களை வெறியேற்றியுள்ளார்.