இப்படி காட்டினா வெறியேறுமே!.. வெண்ணக்கட்டி உடம்பா காட்டி மூடேத்தும் சிருஷ்டி!…
தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்க துவங்கியவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கதாநாயகியாக உயர்ந்தார்.
டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, தர்மதுரை, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். அதோடு, பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.
கதாநாயகி, சின்ன வேடம், துணை நடிகை என எது கிடைத்தாலும் நடித்து வரும் நடிகையாக மாறிவிட்டார். அதனால், திரையுலைல் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சர்வைவர் தமிழ் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஒருபக்கம், தழுக் மொழுக் உடம்பை காட்டி சோசியல் நெட்வொர்க்கில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சைனிங் உடம்பை காட்டி சிருஷ்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.