தழுக் மொழுக் உடம்பு தளதளன்னு இருக்கு!.. தாரளமா காட்டி தவிக்கவிட்ட சிருஷ்டி டாங்கே!..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து படிப்படியாக முன்னேறியவர் சிருஷ்டி டாங்கே. ஆனால், கதாநாயகியாக நடித்துவிட்ட பின்னரும் தொடர்ந்து சின்ன வேடங்களில் நடித்து வரும் நடிகை இவர்.
யுத்தம் செய், டார்லிங் ஆகிய திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரங்கள் இவருக்கு அமையவில்லை.
ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகள் நடித்து வருகிறார். சில தெலுங்கு படங்களிலும் சிருஷ்டி நடித்துள்ளார். எனக்குள் ஒருவன், மேகா, வில் அம்பு, தர்மதுரை, அச்சமின்றி, சத்ரு, பொட்டு, ராஜவுக்கு செக் என பல படங்களில் நடித்தார்.
அதோடு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் நடத்திய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மற்றும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து லைம் லைட்டில் இருப்பதற்காகவும் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காண்பித்து சிருஷ்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.