குழிவிழும் கன்னத்தில் குடித்தனம் பண்ணட்டா!.. க்யூட் லுக்கில் வசியம் பண்ணும் சிருஷ்டி டாங்கே....

by சிவா |
srushti dange
X

srushti dange

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகியாக உயர்ந்தவர் சிருஷ்டி டாங்கே.

srushti

ஆனாலும், அவரை மீண்டும் சின்ன சின்ன வேடங்களிலே நடிக்க வைத்தனர். ஆனாலும், கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

srushti

மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், தர்மதுரை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் அவருக்கு ஓரளவுக்கு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

இதையும் படிங்க: வாவ்!..சும்மா தூக்குது!…கடலில் காத்து வாங்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா…

srushti

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள சிருஷ்டி ரசிகர்களை கவர்வதற்காக தன்னுடைய அழகான புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

srushti

இந்நிலையில், கன்னக்குழி அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வசியம் செய்துள்ளது.

srushti

srushti

Next Story