ஐயோ வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைசா காட்டி நைசா இழுக்கும் சிருஷ்டி!…

by சிவா |   ( Updated:2023-04-01 10:55:04  )
srushti
X

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து மீண்டும் துணை நடிகையாகவே மாறியவர் என்றால் அது சிருஷ்டி டாங்கேதான்.

srushti

காதலாகி, யுத்தம் செய், டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, நவசர திலகம், ஜித்தன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக இவர் எடுபடவில்லை.

ஏனெனில், கிடைத்தது எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சந்திரமுகி 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், சர்வைவர் தமிழ் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

எப்படியாவது திரையுலகில் வாய்ப்புகளை பெற கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வாளிப்பான உடம்பை காட்டி சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Next Story