ஒரு பக்கம் இறக்கி காட்டும் சிருஷ்டி டாங்கே!...உத்து உத்து பார்க்கும் புள்ளிங்கோ!...

srushti
நடிகை பூஜா ஹெக்டேவை ‘முகமுடி’ படத்தில் அறிமுகம் செய்தது போல் சிருஷ்டி டாங்கேவையும் மிஷ்கினே தனது ‘யுத்தம் செய்’ படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், கதாநாயகியாக இல்லை. ஒரு சிறிய வேடம் மட்டுமே அப்படத்தில் கிடைத்தது.

srushti
அதன்பின் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹாரர் மற்றும் காமெடி வகை திரைப்படமான டார்லிங் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

srushti
அதன்பின் மேகா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், பல திரைப்படங்கிளில் சில காட்சிகளில் வரும் வேடமே கிடைத்தது. ஆனாலும், நம்பிக்கையுடன் போராடி வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா கண்ணு கூசுது செல்லம்!…பூனம் பாஜ்வாவின் ஹாட் கிளிக்ஸ்….

srushti
சினிமா வாய்ப்புக்காக தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் நடிகைகளில் சிருஷ்டி டாங்கேவும் ஒருவர்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து ஒருபக்கம் இறக்கிவிட்டு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

srushti