Home > ACTRESS GALLERY > கொஞ்சம் இரக்கம் காட்டு டியர்!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சிருஷ்டி டாங்கே...
கொஞ்சம் இரக்கம் காட்டு டியர்!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சிருஷ்டி டாங்கே...
X
பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும், சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சிருஷ்டி டாங்கே.
ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் அவரின் வேடம் கவனிக்க வைத்த்து. அதன்பின் பல படங்களில் நடித்தார்.
மேகா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மற்றபடி எல்லாம் துக்கடா வேடங்கள்தான். ஆனாலும், நமக்கு சரியான வாய்ப்பு அமையும் என காத்திருக்கும் நடிகை இவர்.
சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..பிட்டு படம் பார்த்த எஃபெக்ட்டு!.. பால்மேனியை காட்டும் சயானி பிரதன்…
இந்நிலையில், சிருஷ்டி டாங்கேவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Next Story