More
Categories: Entertainment News

இப்ப நானும் மல்லு ஆயிட்டேன்!..மனசை மறைக்காம காட்டும் சிருஷ்டி டாங்கே…

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில்நடித்தவர் சிருஷ்டி டாங்கே.

Advertising
Advertising

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

 

அதன்பின் மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

srushti

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், மல்லுவை போல் உடையணிந்து முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts