கொழுக் மொழுக் தக்காளி செம ஹாட்டு!.. எல்லா ஆங்கிள்ளயும் காட்டி சூடேத்தும் சிருஷ்டி டாங்கே...
துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கியவர் சிருஷ்டி டாங்கே. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.
மற்ற படங்களில் சில காட்சிகளில் வந்துபோகும் நடிகையாகவே இருக்கிறார். ஆனாலும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமால்,சில தெலுங்கு படங்களிலும் ஒரு மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும், குக்வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: நீ ஒரு அக்மார்க் நாட்டுகட்ட!.. ரேஷ்மாவிடம் ஜொள்ளுவிடும் புள்ளிங்கோ…
ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காகவும், லைம் லைட்டில் இருப்பதற்காகவும் கவர்ச்சி உடைகளை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.