சோறு பிசைஞ்சி சாப்பிடலாம்!.. சைனிங் உடம்ப காட்டி உஷ்ணத்தை ஏத்தும் சிருஷ்டி டாங்கே..
துணை நடிகை, கதாநாயகி என எந்த வேடம் கிடைத்தாலும் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. கோலிவுட்டில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக உயர்ந்தவர்.
டார்லிங், மேகா, கத்துக்குட்டி, வில் அம்பு, பொட்டு, ராஜாவுக்கு செக், நவரச திலகம், ஜித்தன் 2, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: லெக் பீஸ் செம சைனிங்கா இருக்கு!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் கியாரா…
அதுபற்றி அவர் ஒன்றும் பெரிதாக வருத்தப்படவும் இல்லை. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், சைனிங் உடம்பை சிக்குன்னு காட்டி தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சிருஷ்டி டாங்கேவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.