உன் சைனிங் கன்னம் என்னமோ பண்ணுது!.. ஷோக்கா காட்டி தொக்கா இழுக்கும் சிருஷ்டி…

Published on: March 22, 2023
srushti dange
---Advertisement---

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்து தனது கேரியரை துவங்கியவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் சிறிய வேடம் என்றாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

srushti

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார்.

அதேநேரம், கதாநாயகியாக நடிக்க துவங்கிய பின்னரும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் இவர் மட்டுமே.

மேகா, எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

srushti

கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் சிருஷ்டி ரசிகர்களை கவர்வதற்காகவும், வாய்ப்புகளை பெறுவதற்காகவும் அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

srushti
srushti

இந்நிலையில், சிக்கென்ற உடையில் சைனிக் உடம்பை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

srushti
srushti