
Entertainment News
இப்படி பண்ணாத!. ஏக்கமா இருக்கு!… தாவணி பாவாடையில் தவிக்கவிட்ட சிருஷ்டி டாங்கே!..
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கோலிவுட்டில் நுழைந்தவர் சிருஷ்டி டாங்கே. சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
சர்வைவர் தமிழ், குக் வித் கோமாளி சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக அவரை சினிமாவில் பார்க்கவில்லை.
ஆனாலும், சமூக வலைத்தளங்களில் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
அந்த வகையில் தாவணி பாவாடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

srushti
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்