Home > Entertainment > குட்டப்பாவாடையில் குளுகுளு கவர்ச்சி...கும்தா காட்டி குஷிப்படுத்தும் சிருஷ்டி டாங்கே...
குட்டப்பாவாடையில் குளுகுளு கவர்ச்சி...கும்தா காட்டி குஷிப்படுத்தும் சிருஷ்டி டாங்கே...
by சிவா |

X
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இந்நிலையில், குட்டகவுன் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story