பாக்க பாக்க என்னமோ பண்ணுது!....பார்வையிலயே போதை ஏத்தும் கன்னக்குழி நடிகை...

by சிவா |   ( Updated:2022-04-21 14:16:09  )
பாக்க பாக்க  என்னமோ பண்ணுது!....பார்வையிலயே போதை ஏத்தும் கன்னக்குழி நடிகை...
X

மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

srusti

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

srusti

இந்நிலையில், கிளாமரான உடையில் பார்வையாலே மூடை ஏத்தி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

srusti

Next Story