ஜூம் பண்ணி பாத்தா வெறியேறுது!.. பளிங்கு மேனியை தாராளமா காட்டும் சிருஷ்டி டாங்கே...
யுத்தம் செய் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த டார்லிங் படத்திலும் நடித்திருந்தார்.
அதன்பின் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். சில படங்களில் சின்ன வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதாவது, பெரிய ஹீரோக்களோடு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.
சர்வைவர் மற்று குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் சிருஷ்டி கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதன் மூலமாகவும் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சிருஷ்டியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.