Home > Entertainment > ஐயோ இது குட்டி பாப்பா டிரெஸ்!...செல்பி போட்டோவில் உசுர வாங்கும் சிருஷ்டி டாங்கே...
ஐயோ இது குட்டி பாப்பா டிரெஸ்!...செல்பி போட்டோவில் உசுர வாங்கும் சிருஷ்டி டாங்கே...
by சிவா |

X
srushti
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே.

srushti
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக உயர்ந்தார்.
ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் அறிமுகமான இவர் அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: வாரந்தோறும் விருந்து!.. எம்ஜிஆரின் மாப்பிள்ளையாகவே வலம் வந்த அந்த திரைப்பிரபலம்!..
10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், குட்டி டவுசர் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து செல்பி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

srushti
Next Story