More
Categories: Entertainment News

எலுமிச்ச நிற இடுப்பு மூட ஏத்துது!…இளசுகளை சுண்டி இழுக்கும் சிருஷ்டி டாங்கே….

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், புடவை கட்டி இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts