Connect with us
srusti

Entertainment News

இதுக்கு மேல கழட்ட முடியாது!….தம்மாத்துண்டு உடையில் ஆட்டம் போடும் நடிகை….

ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்து முதலில் வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.

srusti

அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, ராஜாவுக்கு செக், சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிரித்தால் கன்னத்தில் குழிவிழுவது இவரின் வசீகர அழகு ஆகும்.

srusti

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இதையும் படிங்க: அங்க கிழிச்சுருக்கு பாக்கலயா..? ஆர்வத்தில் புகைப்படத்தை வெளிட்ட ரைசா..

srusti

இந்நிலையில்,சுற்றுலா சென்ற அவர் தம்மாத்துண்டு டிராயர் மற்றும் பனியன் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

srusti

google news
Continue Reading

More in Entertainment News

To Top