எவனாச்சும் முகத்தை பாக்குறானா பாரு!.. முன்னழகை மூடாமல் காட்டும் சிருஷ்டி டாங்கே!..
திரைத்துறையில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. இடையில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் பெரும்பலாலும் சில காட்சிகளில் வரும் வேடங்களில்தான் நடித்தார்.
வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் என பல படங்களில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.
சர்வைவர் தமிழ் டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலக்கி வருகிறார்.
ஒருபக்கம், தனது இருப்பை தக்க வைப்பதற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பெரிய மூக்குத்தி அணிந்து அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஆனால், கும்முன்னு இருக்கும் முன்னழகையே புள்ளிங்கோ ரசித்து வருகின்றனர்.