Home > ACTRESS GALLERY > ப்ப்பா!..என்னா உடம்புடா!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் சிருஷ்டி டாங்கே...
ப்ப்பா!..என்னா உடம்புடா!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் சிருஷ்டி டாங்கே...
X
தமிழில் சின்ன சின்ன வேடங்களிலும், சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்தவர் சிருஷ்டி டாங்கே.
மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்த யுத்தம் செய் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்தில் ஒரு சிறிய வேடம்தான் கிடைத்தது.
அதன்பின் டார்லிங், மேகா என சில படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கங்கை அமரனை விட்டுவிட்டு தனியாக சாப்பிட முடிவெடுத்த இளையராஜா… அந்த பிரபலமான ரஜினி பாடல் உருவானது இப்படித்தான்!!
மேலும், கொழுக் மொழுக் அழகை காட்டி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவிக்கவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தளதள உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.
Next Story