சிக்குன்னு இருக்கு உடம்பு!.. டைட் சுடிதாரில் மனச கெடுக்கும் சிருஷ்டி டாங்கே...

srushti
காதலாகி, யுத்தம் செய் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஒரு தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, முப்பரிமாணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார்.
எந்த வேடம் கிடைத்தாலும் சரி. கிடைக்கும் வேடங்களில் நடிக்கும் நடிகை இவர். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் எல்லா வேடத்திலும் நடித்து வருகிறார்.
சர்வைவர் தமிழ் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருந்தார். அதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
மார்க்கெட்டை தக்க வைக்கவும், ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பதற்காகவும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், டைட்டான சுடிதாரில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.