தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக உயர்ந்தார்.

மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, ஜித்தன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். ஜீ தொலைக்காட்சி நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.

ஒருபக்கம் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கொழுக் கொழுக் மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளியுள்ளார்.
