
Entertainment News
தொட்டா வழுக்கிட்டு போகும் தொடை!.. பேண்ட் போடாம மூடேத்தும் சிருஷ்டி டாங்கே…
மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. அதன் டார்லிங் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
கதாநாயகி என்றாலும் சரி, சிறிய வேடம் என்றாலும் சரி எது கிடைத்தாலும் நடிக்கும் நடிகை இவர். கன்னத்தில் குழி விழுவது என்பது ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகும்.
சினிமாவில் டீசண்டாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் கொஞ்சம் கவர்ச்சியாகத்தான் இருக்கும்.
இதையும் படிங்க: ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளி வசூல் வேட்டை நடத்திய பிரபலம்!.. .அட செம மாஸ் காட்டியிருக்கார்!…
எனவே, இவரின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடம் எப்போதும் ஒரு மவுசு உண்டு.
அந்த வகையில், சட்டை மட்டும் அணிந்து கீழே பேண்ட் ஏதும் அணியாமல் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்