அந்த பார்வையே போதை ஏத்துது!.. சைடு லுக்கில் மனச கெடுக்கும் ஸ்ருதி ஹாசன்!..
கலைஞானி கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே இசையில் அதிக ஆர்வம் கொண்டு இசையை கற்றுக்கொண்டவர். வெஸ்டர்ன் இசையில் பெரிய பாடகி ஆக வேண்டுமென்பது அவரின் ஆசையாக இருந்தது.
ஆனால், காலத்தின் சூழ்நிலை அவரை நடிகையாக மாற்றிவிட்டது. ஏழாவது அறிவு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
ஒருபக்கம் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்தார். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.
ஆனால், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். பாலையாவுக்கு ஜோடியாக ஸ்ருதி நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வசூலில் சக்கை போடுபோட்டது. தற்போது தமிழில் ஸ்ருதிஹாசன் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
ஒருபக்கம், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
அந்த வகையில், புடவையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக வைரலாகி வருகிறது.