6 அடி ஆரஞ்சு பழம்... கார்ஜியஸ் உடையில் கவர்ந்திழுக்கும் ஸ்ருதிகா அர்ஜுன் - வீடியோ!
ஸ்ருதிகா அர்ஜுன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
யாருடா இந்த பொண்ணு இத்தனை நாளா எங்க போயிருந்தாங்க என கேட்கும் அளவுக்கு துரு துரு நடிகையாக கோலிவுட் தொலைக்காட்சி ரசிகர்களை ஒரே நைட்டில் கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார்.
இதற்கு முன்னர் அட்டர் பிளாப் ஆன 4 படங்களில் நடித்திருக்கிறார். அதனை வெளிப்படையாக அவரே கூறி கிண்டலடித்து சிரித்தது தான் ஹைலைட். ஆம், இவருடைய வெளிப்படையான மற்றும் வெகுளித்தனமான பேச்சு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வென்று ரூ. 10 கோடி பரிசை தட்டிச்சென்றார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆரஞ்சு உடையில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் உள்ளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: