Star: கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் திரைப்படம் நாளைக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் இளன் ரசிகர்கள் தற்போது கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.
பிக்பாஸில் இருந்து வந்ததில் இருந்து கவினின் ஆட்டம் வேற லெவலில் தான் அமைந்து இருக்கிறது. திரில்லர் படமான லிப்டில் நடித்து இருந்தார். பின்னர் டாடா படத்தில் கவின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது.
இதையும் படிங்க: அந்த சீனில் அப்பாஸ் இல்லாம வேறு யாராவது நடிச்சிருந்தா? மனம் திறக்கும் மாளவிகா
ஸ்டார், கிஸ், பிளடி பெக்கர் என தன்னுடைய லைன் அப்பில் வரிசையாக படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இந்நிலையில் இளன் இயக்கும் திரைப்படம் தான் ஸ்டார். இது நடிப்பில் கொடி கட்டி பறக்க எண்ணும் ஒரு இளைஞனின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் படத்தின் டிரைலரே நல்ல ரீச்சை பெற்றது.
இப்படம் நாளை (மே10) திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் இளன் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ஸ்டார் நாளை முதல் நான் இந்த படத்தின் என் தந்தை ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு சமர்பிக்கிறேன். ரசிகர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், தயவு செய்து ஸ்டார் திரைப்படத்தில் இருக்கும் 3 முக்கிய சர்ப்ரைஸை நாளை பார்த்துவிட்டு சொல்லாதீர்கள்.
இதையும் படிங்க: சேனாதிபதி வராரு… அந்த மாஸ் நிகழ்வை வீடியோவாக வெளியிட்டு இந்தியன்2க்கு விளம்பரம் தேடும் லைகா…
என்னுள் இருக்கும் கலைஞர் எல்லோரும் தாங்களாகவே அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். நாளை ஸ்டார் படத்துக்கு பெரிய போட்டியில்லாமல் இருக்கிறது. பல மாதங்களாகவே கோலிவுட் வெற்றிக்கு ஏங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் ஸ்டார் அதை பூர்த்தி செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…