உடம்பு ஏறுனாலும் மஜாவா இருக்கியே!.. கும்முனு பளபளனு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகளை விட சற்று வித்தியாசமான நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் அறிந்து அது மிகவும் சின்ன படமாக இருந்தாலும் துணிந்து கதைக்காக நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் தான் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இவர் அப்படி இல்லை. கதைக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.
இதையும் படிங்க : வெடவெடத்து போய் நிக்குறேன்!.. கும்முனு காட்டி மஜா பண்ணும் சித்தி இத்னானி!..
சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் கூட டிரைவர் ஜமூனா என்ற படத்தில் நடித்து வெளியானது. ஓரளவு சிறந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தன்னுடைய ஸ்டைலிஷான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.