வெடவெடத்து போய் நிக்குறேன்!.. கும்முனு காட்டி மஜா பண்ணும் சித்தி இத்னானி!..
மும்பையை பூர்வீகமாக கொண்ட சித்தி இத்னானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் அறிமுகமானார். கௌதம் வாசுதேவ் மேனன் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைதான் சித்தி இத்னானி. இதற்கு முன் தெலுங்கில் தான் நடித்தார்.
அறிமுகமே தெலுங்கு சினிமா தான். மேலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் நல்ல வரவேற்பால் மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க சித்தி இத்னானிக்கு வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து கொண்டிருக்கிறார். ஆர்யாவின் 32வது படமான இந்த திரைப்படத்தை கொம்பன் முத்தையா தான் இயக்குகிறார்.
இந்த நிலையில் அவ்வப்போது வலைதளப்பக்கத்தில் தன் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சித்தி இத்னானி ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மூடேத்தும் க்ளாமர் போஸ்!.. மூடியிம் மூடாமலும் காட்டி கிக்கேத்தும் மாளவிகா மேனன்..