தமிழில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சுஜா வருணி.. ஆனால், அனைத்துமே சின்ன சின்ன வேடங்கள்தான். ஓரிரு காட்சியில் மட்டுமே வருவார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில், தனக்கு குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் எனக்கூறி அழுது வடிந்தார். ஆனாலும், ரசிகர்களின் அனுதாபத்தை அவரால் பெற முடியவில்லை. எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
நடிகர் சிவாஜியின் பேரன் சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான். எனவே, மகனின் க்யூட்டான அசைவுகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது படு கவர்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘சிவாஜி வீட்டுக்கு மருமகள் ஆயி போயிட்ட.. இனிமேலாவது அடக்கி வாசிம்மா’ என பதிவிட்டு வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…