பச்சை நிறமே.. பச்சை நிறமே! இழுத்து போத்தினாலும் எட்டி பார்க்கும் அந்த அழகு...
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து தென்னிந்தியாவில் சின்னத்திரையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஜிதா. எல்லா மொழிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமா மட்டுமில்லாமல் விளம்பர படங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வரும் சுஜிதா ஹன்சிகாவை வைத்து கூட விளம்பர படங்களை இயக்கியுள்ளார். தூர்தசன் தயாரித்த “ஒரு பெண்ணின் கதை” சீரியல் மூலம் மீடியாவில் களம் இறங்கிய சுஜிதா , இன்று வரை பல சீரியல் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்கள் : கட்டிலில் படுத்து உருண்டு கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கிரண்… கவர்ச்சியில் உறைந்த இணையம்!
தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி இன்ஸ்டாவில் ஆர்வமாக இருக்கும் இவர், அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இவரின் அழகுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் பச்சை நிற பட்டுப் புடவையில் ஜொலிக்கும் தன் அழகான மேனியை அற்புதமாக காட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆஹா, ஓஹோனு ரசித்து வருகின்றனர்.