Connect with us
saravana store

பீஸ்ட் படம் ரிலீஸ் எப்போது? – அறிவித்த சன் பிக்சர்ஸ்…..

vijay

Cinema News

பீஸ்ட் படம் ரிலீஸ் எப்போது? – அறிவித்த சன் பிக்சர்ஸ்…..

மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.டாக்டர் ஹிட்டுக்கு பின் நெல்சன் இப்படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

beast

விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. விஜயை நெல்சன் கட்டிப்பிடித்து வழியனுப்பிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. தற்போது வேறு சில காட்சிகளை நெல்சன் படமாக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

beast

beast

இந்நிலையில், இப்படம் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அப்படம் தொடர்பான விஜயின் புதிய புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.

beast

 

 

Continue Reading
To Top