latest news

முகவரி இயக்குனருடன் 3வது முறையாக இணையும் சுந்தர்.சி

முகவ்ரி வெற்றிபட இயக்குனர் துரை V.Z இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நாயகனாக ச்ந்தர்.சி நடிக்க உள்ளார்.

அஜித் கேரியரில் முகவரி படத்திற்கு ஒஉ முக்கிய இடம் உண்டு. அஜித் , ஜோதிகா ரகுவரன் என நட்சத்திர பட்டாளங்க்ள் நடித்த இந்த படம் சூபப்ர் ஹிட் ஆனது. இந்த படத்தை துரை V.Z இயக்கியிருந்தார். ரமணா படத்தில் விஜய்காந்துடன் இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சுந்தர்.சி நாயகனாக னடிக்க புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் துரை V.Z. ‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி ஆகைய படங்க்ளை தயாரித்த மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த முறை திகில் படமாக இது உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ ஆரிவிப்பு விரைவில் வெளியகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே சுந்தர்.சி நடிப்பில் ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களை துரை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

5 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

7 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

8 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

10 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

12 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago