பாத்துக்கிடே இருக்கலாம் உன் ஷேப்பு!...எத்தனை பேர் வந்தாலும் நீதான் டாப்பு...

by சிவா |
sunny leon
X

அமெரிக்காவில் ஆபாச நடிகையாக இருந்து பின்னர் அதை விட்டுவிட்டு பாலிவுட் நடிகையாக மாறியவர் சன்னிலியோன். இவர் காட்டிய கவர்ச்சியில் பாலிவுட் திரையுலகமே மிரண்டு போனது. எனவே, கிளுகிளுப்பான வேடங்களே அவரை தேடிவந்தது.

sunny leon

குறிப்பாக படுக்கையறை காட்சிகளில் அம்மணி புகுந்து விளையாடுவார். இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர் எதையும் கண்டு கொள்வதில்லை. இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

sunny leon

சில வருடங்களுக்கு முன்பு இவர் கேரளாவில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது கூடிய கூட்டம் கேரள திரையுலகையே அசைத்து பார்த்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் அம்மணி கொடுக்கும் ஒவ்வொரு போஸும் மில்லியன் லைக்ஸ்களை குவிக்கும்.

sunny leon

எத்தனை நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்தாலும், சன்னி லியோன் கொடுக்கும் ஒரு போஸ் எல்லாவற்றையும் காலி செய்து விடும். அப்படித்தான் அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இத்தனைக்கும் அம்மணி புடவைதான் கட்டி போஸ் கொடுத்துள்ளார். ஆனால் அதிலும் தூக்கலான கவர்ச்சியில் தூக்கியடித்துள்ளார் சன்னி லியோன்.

sunny leon

Next Story