Categories: Entertainment News

எத்தனை பேர் வந்தா என்ன? – ஹாட்டுக்கு நீதான் மாஸ்டர்.. சொக்கவைத்த சன்னி லியோன்….

டீன் வயதிலேயே நீலப்பட நடிகையாக மாறியவர் சன்னி லியோன். பஞ்சாப் மாவட்டத்தில் பிறந்த அவர் அமெரிக்காவில் நீலப்பட நடிகையாக மாறினார். இவரின் வீடியோக்கள் எல்லாம் ஆபாச இணையதளத்தில் மிகவும் பிரபலம்.

ஆனால், ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கை வேண்டாம் என முடிவெடுத்து மும்பையில் வந்து செட்டில் ஆனார். ஆபாச படத்தில் அவருடன் நடித்தவரையே திருமணமும் செய்து கொண்டார். 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

கணவன் குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும், பாலிவுட்டில் கிளுகிளுப்பான கதைகள் கொண்ட படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் இருக்காக உருகும் ரசிகர்கள் உள்ளனர்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எத்தனை நடிகர்கள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினாலும் சரி, சன்னி லியோனின் ஒத்த போஸுக்கு ஈடாகாது.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 49.5 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார். இவர் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் பல லட்சம் வியூஸ்களை பெறும்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா