இப்படி வீடியோ போடாதம்மா..சூடாயிடுது!… மார்க்கமான உடையில் மாலத்தீவில் சன்னி லியோன்…

Published on: January 10, 2022
sunny leon
---Advertisement---

டீன் வயதிலேயே நீலப்பட நடிகையாக மாறியவர் சன்னி லியோன். பஞ்சாப் மாவட்டத்தில் பிறந்த அவர் அமெரிக்காவில் நீலப்பட நடிகையாக மாறினார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கை வேண்டாம் உதறிவிட்டு மும்பையில் வந்து செட்டில் ஆனார். ஆபாச படத்தில் அவருடன் நடித்தவரையே திருமணமும் செய்து கொண்டார். 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

sunny leone

தற்போது மும்பையில் கணவன் குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும், பாலிவுட்டில் கிளுகிளுப்பான கதைகள் கொண்ட படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் இவருக்காக உருகும் ரசிகர்கள் உள்ளனர். புதுச்சேரியில் டிச 31ம் தேதி இவரின் நடன நிகழ்ச்சிக்கு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. ஆனால், அரசின் கெடுபிடியால் அந்த நிகழ்ச்சி ரத்தானது. தமிழ் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

sunny leon

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எத்தனை நடிகர்கள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினாலும் சரி, சன்னி லியோனின் ஒத்த போஸுக்கு ஈடாகாது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 49.5 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார். இவர் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் பல லட்சம் வியூஸ்களை பெறும்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் பிகினி உடையில் எடுக்கப்பட்ட வீடியோவையும், புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

இந்த வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment