ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த சன்னிலியோன் - வீடியோ!

by பிரஜன் |   ( Updated:2021-12-31 02:19:21  )
sunny leon
X

தூங்கிக்கொண்டிருந்தபோது ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த சன்னி லியோன்!

ஆபாச நடிகையான சன்னி லியோன் இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு திரைத்துறையில் அறிமுகமானார். அதில் அவர் நீலப்பட நடிகை என்பதை கண்டறிந்த சக போட்டியாளர்கள் அவரை வெறுத்து ஒதுக்கினர்.

sunny leone
sunny leone

மேலும், இந்திய கலாச்சாரத்தையே அவர் கெடுத்துவிட்டதாக மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு பின்னர் ஜிஸ்ம் 2 என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து முதன்முதலாக பாலிவுட்டில் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: எத்தனை பேர் வந்தா என்ன? – ஹாட்டுக்கு நீதான் மாஸ்டர்.. சொக்கவைத்த சன்னி லியோன்….

sunny leone
sunny leone

அவரது கவர்ச்சி மொத்த நடிகைகளையும் ஆப் செய்துவிட்டது. குறுகிய காலத்தில் ஓஹோன்னு வளர்ந்துவிட்டார். இவருக்கு ஒரு வளர்ப்பு மகள் மற்றும் இரண்டு இரட்டை மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஊஞ்சலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த சன்னி லியோனை அவரது நண்பர் கீழே தள்ளிவிட்ட funny வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CYHZOTBo6rz/

Next Story