
Entertainment News
இவன்தான் என்னுடைய வெறியன்… ரசிகனின் செயலை கண்டு வியந்துப்போன சன்னி லியோன்!
ரசிகனின் செயலை கண்டு வியந்த நடிகை சன்னி லியோன்!
கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபருமான சன்னி லியோன் ஆபாச நடிகையாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து உலகம் முழுக்க உள்ள இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரீட்சியமனார்.

sunny 1
இந்திய சினிமாவிற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நுழைந்த சன்னி லியோன் ஆபாச நடிகை என்பதால் பெரிதும் அவமதிக்கப்பட்டார். பின்னர் தொழிலால் தன்னை அசிங்கப்படுத்தியவர்கள் முன்னாள் இந்த ச மூகத்தில் நல்ல நிலையில் வளர்ந்து நிற்பேன் என கூறி சபதம் ஏற்று ஒரு பெண் குழந்தை தத்தெடுத்து வளர்த்து தன் மனிதாபிமானத்தை உலகிற்கு வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

sunny
இதையும் படியுங்கள்: போனி மாம்ஸ் பொண்ணு நயன்தாராவுக்கு போட்டியா களம் இறங்கிடிச்சி.! முழு விவரமும் உள்ளே.!
பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. பாலிவுட் சினிமாக்களில் ஹிட் ஹீரோயினாக வலம் வரும் சன்னிலியோன் கோடிக்கணக்கான ரசிகரக்ளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இந்நிலையில் தற்போது ரசிகன் ஒருவர் தன் பெயரை கையில் பச்சை குத்தியிருப்பதை கண்டு வியந்த சன்னி லியோன் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CbMW_A0jvvu/