ஒரு சின்ன கயிறுதான் அந்த ட்ரெஸ்ஸையே தாங்கி நிக்குது.. ஜில்லென்ற போட்டோ வெளியிட்ட சன்னி!

Published on: November 5, 2021
sunny leone
---Advertisement---

நீலப்படங்களில் நடித்ததன்மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் சன்னி லியோன். இவருக்கு தனியாக அறிமுகம் ஏதும் கொடுக்க தேவையில்லை. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். நீலபடங்கள் மூலம் பிரபலமான இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகத்தான்.

அதன்பின்னர் பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார். பாலிவுட்டிலும் பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் 18+ படங்களாகவே அமைந்தது. அதிலும் குறிப்பாக ராகினி எம்.எம்.எஸ் படத்தில் இவரது கவர்ச்சி நீலப்படங்கலையே முந்திவிட்டது என்றே கூறலாம்.

அப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் ஆடை ஏதும் இல்லாமலே நடித்திருப்பார். இவர் கடந்த 2011ல் மும்பையை சேர்ந்த டேனியல் வெப்பார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2017 இல் இவர் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

அதன்பின் 2018 இல் இவர்களுக்கு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. சன்னிலியோன் தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெரிய உதவிகளை செய்து வருகிறார். இதனால் உலகமெங்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஹிந்தியில் நடித்து வந்த இவர் கடந்த 2014ல் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். அதன்பின் தற்போது வீரமாதேவி மற்றும் சீரோ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிறத்தில் ஒரு கவர்ச்சியான உடை அணிந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/SunnyLeone/status/1456523075533430791

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment