நீல படத்தில் நடித்த Scene அ? படுக்கை போட்டோ வெளியிட்டு பதற வைத்த சன்னிலியோன்!

sunny leone
படுக்கை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சன்னி லியோன்!
ஆபாச நடிகையான சன்னி லியோன் இந்தி பிக்பாஸில் கலந்துக்கொண்டதன் மூலம் திரைத்துறை வாழ்க்கையை துவங்கினார். அந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு ஆபாச நடிகை என்பதால் சக போட்டியாளர்கள் அவரை விமர்சிக்க துவங்கினார்.
இதனால் இந்திய கலாச்சாரத்திற்கு கேடு விளைவிப்பதாக இந்தி பிக்பாஸ் மீது சமூகஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். அது அனைத்தையும் எதிர்த்து நின்று குழந்தை தத்தெடுப்பு, ஏழை எளியோர்க்கு உதவிகள் என அனைவரது மனதையும் கவர்ந்து பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.

sunny leone
இதையும் படியுங்கள்: உறிச்ச கோழி போல போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை… இதெல்லாம் ரொம்ப ஓவர்….
2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமாகி பேபி டால் பாடலின் மூலம் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் அவர் தற்போது ஆடையே அணியாமல் போர்வை போர்த்திக்கொண்டு படுக்கை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார்.