Categories: Entertainment News

எங்களையும் ஒரு ரவுண்டு கூட்டிடு போங்க.. ரசிகர்களை கெஞ்ச வைத்த நடிகை!!

சன்னி லியோன் 18 வயதிலேயே கிளாமர் படங்களில் நடித்து பிரபலமானவர், கனடாவில் கிளாமர் படங்களில் நடித்துவந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இளமையிலே பல கஷ்டங்களை சந்தித்த இவர் ஒரு கட்டத்தில் ஆபசாப் படங்களில் இனி நடிக்கமாட்டேன் என முடிவெடுத்துவிட்டு தற்போது மும்பையில் செட்டில் ஆகி சினிமாவில் நடித்துவருகிறார்.

தன்னுடன் நடித்த கிளாமர் பட நடிகர் ஒருவரையே திருமணமும் செய்துகொண்டார். தற்போது பல குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்துவரும் இவர், இந்தியில் கிளுகிளுப்பான வேடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

sunny leone

இது தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி, நேபாளம், பங்களாதேஷி மொழிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் “ஷீரோ, ஓஹ மை கோஸ்ட்” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sunny leone

அந்தவகையில் தற்போது விடுமுறையில் இருக்கும் சன்னி நீச்சல் உடையில் மேனி அழகு முழுதும் தெரியும் வகையில் வாட்டர் போட் ஓட்டும்” ஃபோட்டோ இன்ஸ்ட்டாவில் பதிவேற்றி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

Published by
ராம் சுதன்