போதையேத்தும் பிகினி கவர்ச்சி…. சண்டே மூடு செம சன்னி லியோன்…!

Published on: January 30, 2022
---Advertisement---

பிகினி உடையில் ஹாட்னஸ் அதிரும் சன்னி லியோன் கவர்ச்சி!

ஆபாச நடிகையாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து உலகம் முழுக்க உள்ள இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவரது வீடியோக்களுக்கு அடிமையானார்கள். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் தான் இவர் ஆபாச நடிகை என அவமதிக்கப்பட்டார். பின்னர் தொழிலால் தன்னை அசிங்கப்படுத்தியவர்கள் முன்னாள் இந்த சமூகத்தில் நல்ல நிலையில் வளர்ந்து நிற்பேன் என கூறி சபதம் ஏற்று ஒரு பெண் குழந்தை தத்தெடுத்து வளர்த்து தன் மனிதாபிமானத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்: கிட்டக்க பாத்தா கிர்ருன்னு இருக்கு!.. க்ளோசப்பில் காட்டி மூடேத்திய கீர்த்தி சுரேஷ்…

Sunny Leone
Sunny Leone

இதையடுத்து பாலிவுட் சினிமாக்களில் ஹிட் ஹீரோயினாக வலம் வரும் சன்னிலியோன் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையணிந்து தண்ணீரில் படுத்துக்கிடக்கும் சூப்பர் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Leave a Comment